டோகான் பழங்குடிகள் – மண்ணில் வேரூன்றியவர்கள், விண்மீனை நோக்கியவர்கள் – தீபா ஜெயபாலன்
ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டின் மேற்குப் பகுதியில், பந்தியாகரா மலைத்தொடரின் பள்ளத்தாக்குகள் மற்றும் மறைவான கிராமங்களில் வாழும் ஒரு பழங்குடி சமூகத்தினர் டோகான்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக,...


Recent Comments