சாத்தான்குளம் முதல் திருபுவனம் வரை… காவல்துறை ஏன் அட்டூழியம் செய்கிறது? – இ.பா.சிந்தன்
காவல்துறையினரால் அஜித்குமார் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தவறிழைத்த காவல்துறையினர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது....


Recent Comments