Month Archives: December 2024

549 (8)
இலக்கியம்புத்தக அறிமுகம்

மரணிக்கும் முன்னர் எழுதப்பட்ட கடைசிக் கடிதங்கள் – மரித்தோர் பாடல்கள்

பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும்,...

549 (7)
அறிவியல்

பிராய்லர் கோழி உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானதா ?

-ஸ்ரேயா கோஸ்வாமி - தமிழில்: மோசஸ் பிரபு பிராய்லர் கோழிகள் வணிக ரீதியாக வளர்க்கப்படும் கோழிகள் ஆகும், இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவலாகவும் மலிவாகவும்...

549 (6)
அரசியல்உலகம்

சிரியா : ஆசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சி – எப்படிப் புரிந்துகொள்வது?

- விஜய் பிரசாத் - தமிழில் : த.பொன்சங்கர் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஹெச்டிஎஸ் என்று அறியப்படுகிற ஹயாத் தஹ்ரித் அல்-சாம் (சிரிய விடுதலைக்...

549 (5)
அறிவியல்

மரணத்துக்குப் பிந்தைய இனப்பெருக்கம் தொடர்பான சவால்கள்

- சரோஜினி நாடிம்பள்ளி & ரிச்சா ஷர்மா - மொழிபெயர்ப்பு : கா.வேணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2024 அக்டோபர் 4 அன்று, இறந்துவிட்ட ஒரு இளைஞரின்...

Why Union
தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ? – 1

தோழர் பரணிதரன்தலைவர் UNITE “ஐடி  வேலை செய்றோம்” என்று சொல்பவர்கள் மேல், இந்த சமூகத்தில் உள்ள பலருக்கும் பலவிதமான பிம்பங்கள் உண்டு. ஒரு சில பேருக்கு, “அவர்கள்...

549 (2)
இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” ...

549 (1)
இலக்கியம்தொடர்கள்

இலக்கண நடையும் வட்டார மொழியும் – மூன்று சாட்சிகள் (பகுதி-5) – அ.குமரேசன்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப்...

549
அரசியல்இந்தியா

ஒரேநாடு ஒரேதேர்தல் – பின்னிருக்கும் அரசியலை அறிவோம் – கோபிநாதன்

கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தை பாஜக அரசு தாக்கல் செய்தது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு...

549
இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள்.  அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள்...

549 (3)
இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா?...

1 2
Page 1 of 2