பாலின சமத்துவமும் பார்வைக் கோளாறுகளும்… (ஊடக உலகப் பயணம் – 13)… அ. குமரேசன்
நடுநிலையை உரசிப்பார்ப்பதற்கான உரைகற்களில் ஒன்றாக வர்க்க நிலைப்பாடு குறித்துப் பார்த்தோம். இப்போது இன்னொரு உரைகல்லான பாலின அணுகுமுறையை விசாரிப்போம். பெரும்பாலான ஊடகங்களில் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகள் பாலின...


Recent Comments